‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நம் உடல் நலம் நன்றாக இருந்தால்தான் உள்ளமும் நன்றாக இருக்கும். உடல் வலிமை பெறும்போது எதையும் தாங்கும் திறனைப் பெற முடியும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ள கோவக்காயை சாப்பிடுவதால் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
வெந்நீர் குடிக்கும் போது, நமது இரத்த குழாய்கள் விரிவடைவதால் உடம்பு முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
குளிர்காலத்தில் பரவும் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும்.
உடலில் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளின் பலத்தைக் குறைக்கச் செய்கின்றது.
வயிற்றை சுத்தப்படுத்துவதில் சுடு தண்ணீருக்கு இணையானது எதுவுமில்லை.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம்.
கிவியின் அதிகப்படியான நுகர்வு நம் தொண்டை புண்களை ஏற்படுத்தக் கூடியது.
இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும்.
உடல் குளிர்ச்சியாக வேண்டும் என நினைக்கும் அனைவர்களும் நாட்டு கம்பை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகி விடும்.
அந்த பல தானியங்களில் ஒன்றுதான் கம்பு இன்றைய பதிவில் கம்பின் உள்ள பயன்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த வேர்வையின் மூலம், உடலுக்கு தேவையற்ற நீர், உப்பு போன்ற கழிவுகள் வெளியேறும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை ஆல் கிளியர் செய்யும் வாழைத்தண்டு..இப்படி எடுத்துக்கோங்க!Details